வானத்தில் திடீரென தோன்றிய மர்ம உருவம்!

Sunday, March 5th, 2017

கிழக்கு ஆப்பிரிக்காவின் zambiatவில் உள்ள kitwe நகரில் உள்ள புகழ்பெற்ற வணிக வளாக கட்டடத்திற்கு மேல் ஆவி போன்ற உருவம் ஒன்று தென்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கிழக்கு ஆப்பிரிக்கா வானத்தில் மர்ம உருவம் தோன்றியமை அங்குள்ள மக்கள் அவதானிக்க கூடிதாக அமைந்ததுடன் அனைத்து மக்களை பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன், இந்த உருவத்தை அங்கியிருந்தவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். குறித்த உருவத்தை நேரில் அவதானித்த ஒருவர் கூறுகையில்,

100 அடி உயரத்தை கொண்ட அந்த உருவம் வானத்தில் மிதந்தபடி அரை மணி நேரம் வணிக வளாகத்தை பார்த்த படி இருந்தது. மேலும், அந்த மர்ம உருவத்தை பலர் கடவுள் என கூறி வணங்கினர்.ஒரு சிலர் பயந்து அங்கிருந்து ஓடி விட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: