வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்!

Tuesday, July 4th, 2017

வாடிக்கையாளர்களை கவர வாட்ஸ் அப் அடிக்கடி புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. இதன்படி வாட்ஸ் அப்பில் ஏற்கனவே உள்ள எமோஜிகளை விட புதிய எமோஜிகள் அறிமுகமாகியுள்ளன.

மேலும், நாம் என்ன எமோஜி வேண்டும் என நினைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான எமோஜிகளை தெரிவு செய்து கொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. அதோடு, நாம் டைப் செய்யும் எழுத்துக்களை தெரிவு செய்து Bold, Italic, Strikethrough உள்ளிட்ட வகையில் எழுத்துக்களை மாற்றும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: