வழமைக்கு மாறான கரும்பொருள் அற்ற உடுத்தொகுதி!

Friday, March 30th, 2018

வழமைக்கு மாறான வகையில் கரும்பொருள் இல்லாத உடுதொகுதி ஒன்று தொடர்பில், விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இது எமது பால்வீதியை ஒத்த அளவிலேயே இருக்கிறது. எனினும் கரும்பொருள் அல்லாத உடுதொகுதியாக இருப்பதாக கருதப்படுகிறது.

அண்டவெளி குறித்த கோட்பாட்டின்படி கரும்பொருள் என்பது அண்டவெளியின் பொருட்களை தக்கவைப்பதற்கு அத்தியாவசிமான விடயமாக கருதப்படுகிறது.

ஆனால் தற்போது இந்த உடுத்தொகுதி தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக த நேச்சர் என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: