யானைகளின் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் அதிர்வுகள்: விஞ்ஞானிகள் சாதனை!

Thursday, December 6th, 2018

யானைகள் தமது சாதாரண அசைவின் ஊடாக அதிர்வுகளை உருவாக்குகின்றன என்பதை விஞ்ஞானிகளான Prof Tarje Nissen-Meyer ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இந்த அதிர்வுகள் சுரஅடிடநள என அழைக்கப்படுகின்றன.

இதேவேளை நிலநடுக்கங்களின் அதிர்வுகளையும் அளவிடக்கூடிய ஆற்றல் யானைகளுக்கு இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதிர்வுகளை உருவாக்குவதன் மூலம் காட்டு யானைகளின் இருப்பிடங்களை அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளனர்.

தமது இருப்பிடத்திலிருந்து சுமார் 4 மைல்கள் வரையில் உருவாகும் அதிர்வுகளை அறிந்துகொள்ளும் ஆற்றல் யானைகளுக்கு இருக்கின்றமையையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Geophones  எனும் சாதனத்தை பயன்படுத்தி கென்யாவில் உள்ள யானைகள் நடக்கும்போது ஏற்படுத்தும் அதிர்வுகளை இவர்கள் பதிவு செய்துள்ளனர்.


சோதனை ஓட்டத்தில் உலகின் நீளமான விமானம் விபத்து!
சிறிது காலத்தில் சனிக் கிரகம் போல் பூமியும் மாறும் - விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்த வருகின்றது டாட்டூ!
ஒரே சமயத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வசதிகளுடன் Nokia 8
மணப் பெண் ஒருவர் மூவாயிரத்து 200 மீற்றர் நீளமான சேலையினை அணிந்து உலக சாதனை!