மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பவுள்ளது அமெரிக்கா!
Wednesday, February 14th, 2018அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கியுள்ளது.
ரஷ்யா முதலில் நிலவுக்கு நாயை அனுப்பி வெற்றி கண்டது. இதற்கு போட்டியாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி பல தோல்விக்கு மத்தியில் 1969 ஆம் ஆண்டுஜீலை மாதம் 20 ஆம் திகதி நீல் ஆம்ஸ்ரோங் நிலவுக்கு சென்று கொடியை நாட்டினார். அதன் பின் இஸ்ரோ தவிர வேறு எந்த நாடுமே நிலவுக்கு செல்லாமல் அமைதிகாத்து வந்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா மீண்டும் நிலவுக்கு மனிதர்களை கொண்டு செல்வதற்கான முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக அமெரிக்கா அதிபர் டிரம்ப்1.20 லட்சம் கோடி நிதியினை ஒதுக்கியுள்ளார். இதற்கான பணிகளை 2019 ஆம் ஆண்டு நாஸா தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Related posts:
அடுத்த ஏழாண்டு காலத்திற்குள் நிலாவில் மனிதர்கள் குடியமர்வு - நாசா
இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி!
பூமிக்கு மிக அருகில் வந்து சென்ற பாரிய விண்கல் -ஆய்வாளர்கள் திகைப்பு!
|
|