மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள LG G5 Smart Phone!

Tuesday, March 8th, 2016
வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள LG G5 Smart Phone தொடர்பான Video வெளியாகியுள்ளது. Qualcomm Snapdragon 820 Processor வசதி மூலம் இயக்கப்படுகிறது,
4GB RAM Memory, 32GB சேமிப்பு வசதி கொண்டது. 5.3 Inch Touchscreen, முழு HD தீர்மானத்துடன் 2560 x 1440 Pixel மற்றும் Adreno 530 GPU வசதியுடன் வருகிறது.மேலும், 3 camera வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன, முன்புற camera 5 Megapixel வசதி கொண்டது,
(செல்பி மற்றும் Video அழைப்புகளுக்கு பயன்படும்), பின்புற camera 16 Megapixel வசதி கொண்டது.மேலும் மற்றுமொரு camera 8 Megapixel கொண்டது. தற்போது, இந்த Phoneஇல் உள்ள அம்சங்களை, 1 நிமிட அளவில் ஒரு முன்னோட்டாமாக வெளியிடப்பட்டுள்ளது

Related posts: