மிகச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிப்பு!

Wednesday, October 31st, 2018
Warning: mysqli_query(): (HY000/2013): Lost connection to MySQL server during query in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/wp-db.php on line 2030

விஞ்ஞானிகள் முதன் முறையாக மிகவும் சிறிய ஒக்டோபஸ்சினை கண்டுபிடித்துள்ளனர்.

ஹவாய் தீவிலேயே இச் சிறிய ஒக்டோபஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை Kaloko-Honokohau எனப்படும் தேசிய பூங்காவை சேர்ந்த விஞ்ஞானிகளே கண்டுபிடித்துள்ளனர்.

சாதாரணமாக ஒக்டோபஸ்கள் 2 மீற்றர்கள் நீளம் வரை வளரக்கூடியன. இவை பிறக்கும்போதே சில அங்குல அளவு நீளமானதாக இருக்கும். ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறிய ஒக்டோபஸ் ஆனது பச்சை பட்டாணிக் கடலையின் அளவினை ஒத்ததாக காணப்படுகின்றது.Warning: mysqli_query(): (HY000/2013): Lost connection to MySQL server during query in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/wp-db.php on line 2030