மழை பெய்வதை கணித்து கூறும் Smart Umbrella!

Wednesday, March 23rd, 2016

பல தொழில்நுட்பங்களுடன் கூடிய Smart Umbrella ஒன்றை பிரான்ஸ் நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது. Smartphone இல் இந்த குடையின் Processor ஐ இணைத்துக் கொண்டால் வெப்பநிலை, ஈரப்பதம் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி குடையை எங்காவது விட்டுச் சென்றால் அது குறித்த அறிவிப்பும் வெளியிடப்படும்.இந்த Processor இன் ஊடாக அடுத்த 15 நிமிடங்களில் மழை பெய்யுமா, இல்லையா என்பது குறித்தும் அறிவிப்பு விடுக்கப்படும். அத்துடன் இந்த Smart Umbrella இன் மேல் பொருத்தப்பட்டுள்ள Camera இன் உதவியுடன் வானிலை தரவுகளையும் பதிவு

Related posts: