மலேரியா கிருமியை கொல்லக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு !

malaria-k4tF-621x414@LiveMint Friday, March 2nd, 2018

இந்தியாவின் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று மலேரியா ஒட்டுண்ணிகளைக் கொல்லக்கூடிய மருந்தினைக் கண்டுபிடித்துள்ளனர்.

பிளாஸ்மோடியம் பஸிலிஃபாரம் எனப்படும் உயிர்கொல்லி ஒட்டுண்ணியே இம் மருந்தினால் கொல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவுரையாளரான Pradip Paik தலைமையிலான குழுவே இச் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இம் மருந்து பொலிமரை அடிப்படையாகக் கொண்ட நனோ மருந்தாக உருவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் கலங்கள் வரை சென்று குறித்த ஒட்டுண்ணியை அழிக்கும் ஆற்றலை இம் மருந்து கொண்டுள்ளது.

இதேவேளை ஆண்டுதோறும் 212 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்படுவதுடன், 4,29,000 பேர் ஆண்டுதோறும் மலேரியாவினால் மரணமடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


சீனாவின் புதிய செயற்கைக்கோள் தகவல் திருட்டைத் தடுக்குமா?
ஸ்பெயினில் எருது விடும் விளையாட்டை நிறுத்துவதற்கு வலுக்கிறது எதிர்ப்பு!
உருக்கை விடவும் ஐந்து மடங்கு பலம்வாய்ந்த பதார்த்தம் கண்டுபிடிப்பு!
ப்ரீமியம் வீடியோக்களை கண்டு மகிழும் வசதியை அறிமுகம் செய்யும் டுவிட்டர்!
விமானப் பயணச் சீட்டிற்கு பதிலாக பரிசோதிக்கப்படும் தொழில்நுட்பம்!
32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!