மனிதர்கள் வாழக்கூடிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!

Thursday, January 25th, 2018

மனிதர்களால் உயிர்வாழக் கூடியவை என்று நம்பப்படும் புதிய இரண்டு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ட்ரப்பிஸ்ட் 1 என்ற கோள் மண்டலத்தில் குறித்த இரண்டு கிரகங்களும் உள்ளன.இந்த கோள் மண்டலத்தில் மொத்தமாக 7 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அவை அனைத்தும் பூமியை ஒத்த பருமனில் இருப்பதால், அவற்றை ஆய்வு செய்வதில் விஞ்ஞானிகள் அதிக விருப்பம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts: