பேஸ்புக்கை தொடர்ந்து சர்ச்சையில் மாட்டியது யூடியூப்!

download (2) Wednesday, April 11th, 2018

வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது சிறுவர்கள் தொடர்பான தனிப்பட்ட தகவல்களை திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

23 சிறுவர்களின் தகவல் திருட்டு தொடர்பில் யூடியூப்பின் தாய் நிறுவனமான கூகுளிற்கு எதிராக US Federal Trade Commission, நுகர்வோர் மற்றும் தனியுரிமை தொடர்பான நிறுவனம் என்பன இணைந்து புகார் அளித்துள்ளன.

விளம்பரங்களின் ஊடாக 13 வயதிற்கும் குறைவான சிறார்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதேவேளை யூடியூப் இணையத்தளத்தினை பயன்படுத்தும் சிறுவர்களில் 80 சதவீதமானவர்கள் 6 வயதிற்கும் 12 வதிற்கும் இடைப்பட்டவர்கள் என புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…