பாவனைக்கும் வந்துவிட்டது அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்!

துபாய் நாட்டில் அதி நவீன பறக்கும் மோட்டார் சைக்கிள்கள் உருவாக்கப்பட்டு பொலிஸ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.டுபாய் என்பது ஆடம்பர நாடு என்பது அனைவரும் அறிந்ததே இதனால் ஆரம்பர வண்டிகளுக்கு அங்கு எந்தவித பஞ்சமும் காணப்படாது.
இந்தநிலையில் ரஷ்ய நாட்டினைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஹேவ்சர்ஃப் எனப்படும் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பாக பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கியுள்ளது.மணிக்கு 64 கிலோமீற்றர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, டுபாய் நாட்டு பொலிஸ் சேவைக்காக தற்போது இது பயன்படுத்தப்படவுள்ளது.குற்றவாளிகளை பறந்து பறந்து பிடிக்க உதவும் இந்த மோட்டார் சைக்கிள் டுபாய் நாட்டு பொலிஸாரிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் கணனி தொழில்நுட்பம் !
மின்கலத்தில் இயங்கக்கூடிய அதிநவீன சொகுசுக் கார் அறிமுகம்!
ஜுராசிக் காலத்தில் வாழ்ந்து இராட்சத கடல்வாழ் உயிரினத்தின் சுவடு கண்டுபிடிப்பு!
|
|