பரிதாபமாக இறந்த மிருகங்கள்! மிருககாட்சி சாலையின் சோகம்
Tuesday, March 8th, 2016காசா பகுதியில் அமைந்துள்ள கான் யூனுஸ் விலங்கு பூங்காதான் தற்போது உலகின் மிக மோசமான பூங்காவாக காட்சி தருகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த பூங்காவை ஆயிரக்கணக்கான டாலர் முதலீடு செய்து பெரும் ஆர்வத்துடன் முகமது அவைதா திறந்துள்ளார்.
ஆனால் ஹமாஸ் மீது இஸ்ரேல் தாக்குதலை துவங்கிய பின்னர் இந்த பூங்காவில் இருந்து பல மிருகங்கள் உயிரிழந்தன.
இஸ்ரேல் படையினரின் தொடர் ராக்கெட் தாக்குதல்களால் முகமது தமது பூங்காவில் வர முடியாமல் போனது.
இதனால் கடுமையான பட்டிணியை அனுபவித்த மிருகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உயிர் விட்டுள்ளது. இங்குள்ள மிருகங்கள் அனைத்தும் உறைந்த நிலையில் உள்ளன.
Related posts:
கிரகங்கள் உருவானதை கண்டறிய நாசா முயற்சி!
ஐபோனை விட ஆண்ட்ராய்டு தான் சிறந்ததாம்!
இன்னும் ஒன்றரை வருடத்தில் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்!
|
|