பரம்பரையலகு தொழிற்பாட்டை நிறுத்தும் மாத்திரைக்கு அனுமதி!

Wednesday, August 15th, 2018

நோபல் பரிசை தட்டிச்செல்லக்கூடிய ஒரு கண்டுபிடிப்பு, அதாவது ஒரு சிறிய இரு இழை கொண்ட ஸிழிகி மூலக்கூறானது குறித்த பரம்பரையலகை தொழிற்படாது தடை செய்கின்றது. இம் மூலக்கூறு ஞிழிகி இன் அறிவுறுத்தல்களை புரதமாக மாற்றும் மொழிபெயர்ப்புச் செயற்பாட்டை இடையூறு செய்வதன் மூலமே தொழிற்படுகிறது.

இயற்கையான உயிரியல் தொழிற்பாட்டின் அனுகூலத்தைப் பயன்படுத்தும் முதல் மருந்துக் கண்டுபிடிப்பு இதுவாகும்.

இது கடந்த ஆகஸ்டு 10 ஆம் திகதி லண்டனின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒழுங்கற்ற புரத்த தொகுப்பிற்கு காரணமாகும் அரியவகை பரம்பரை நோய்களை இலக்காகக் கொண்டு செயற்படுகிறது.

நோயாளிகளின் நரம்பு, இழையங்கள், அங்கங்களில் உருவாகும் இயற்கைக்கு மாறான புரதங்கள் அவர்களில் உணர்விழப்பிற்கு காரணமாகின்றது, அங்கங்களின் தொழிற்பாட்டிழப்பிற்கு காரணமாகின்றது, ஏன் அவர்களின் இறப்பிற்கு கூட காரணமாகலாம்.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்தானது அத்தகைய குறைபாடுடையோருக்கு மிகவும் உதவி பயக்கும் என நம்பப்படுகிறது.

ஜீணீtவீsவீக்ஷீணீஸீ என அழைக்கப்படும் இந்த மருந்தானது விசேசமாகத் தயாரிக்கப்பட்ட சிறுதுண்டு ஸிழிகி. இது விகாரமடைந்த பரம்ரையலகை மௌனிக்கச் செய்கிறது.

18 மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனை முயற்சியில் இது ஒவ்வொரு 3 கிழைமைக்கும் உள்ளெடுத்திருந்த நோயாளிகளில் நரம்பியல் குறைபாடுகளை சிறிதளவில் சீர் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: