பத்தடி மனிதர்கள் வாழ்ந்தது உண்மை?

Wednesday, October 19th, 2016

அயர்லாந்தில் பேருருவ மனிதர்கள் குறித்த புராண கதைகளும் நம்பிக்கைகளும் ஏராளம். எட்டடி, பத்தடி உயர மனிதர்கள் இருந்த கதைகள் அவர்கள் செய்த சாகசங்கள் பற்றிய புனைகதைகளும் இந்த பகுதியில் நிலவுகின்றன.

இவற்றின் பின்னணியில் ஒரு உண்மை ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். வட ஐயர்லாந்தின் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஒரு குறிப்பிட்ட மரபணு பேருருவை உருவாக்கும் மரபணுவாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அந்த மரபணு ஆபத்தை ஏற்டுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

p04cfllx

Related posts: