செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள்-நாசா

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1) Tuesday, August 29th, 2017

செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த மலைகள் இருக்கும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.செவ்வாய் கிரகம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் நாசா விண்வெளி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது

தற்போது நாசா, உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கமெரா மூலம் செவ்வாயில் பனி படந்த மலைகள் இருக்கும் புகைப்படத்தை படம்பிடித்து வெளியிட்டுள்ளது.இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், இந்த பனி மலைகள் பூமியில் உள்ள பனி மலைகள் போல அல்லாமல் பனி மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து உலர்ந்த பனி போல் காட்சியளிக்கிறது என கூறியுள்ளனர்


ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் தகவல்களை வெளியிட்டது ஐரோப்பிய விண்வெளி முகமை!
இலங்கை எதிர்கொள்ளவுள்ள பேராபத்து-விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பழைமையான மனித மூதாதை கண்டுபிடிப்பு!
மனித உடலில் இருந்து மின்சாரம்: மற்றுமொரு துணைச்சாதனம் உருவாக்கம்!
15,000 விஞ்ஞானிகளால் எழுதப்பட்ட எச்சரிக்கைக் கடிதம்!
IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!