செவ்வாய் கிரகத்தில் நீர்!
Friday, July 27th, 2018செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ., பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகள் அளித்துள்ள அறிக்கை: செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் முதன்முறையாக கிடைத்துள்ளது.
கடந்த 3.6 மில்லியன் ஆண்டு பழமைவாய்ந்த, 20 கி.மீ., பரப்பளவுள்ள பனிபடர்ந்த ஏரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாயில் 1.5 கி.மீ., ஆழத்தில் பனி சூழ்ந்த திரவ படலம் காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் திரவ நிலையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Related posts:
உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் நவீன டிசேர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது!
மர்மம் ஏன் மறைக்கப்பட்டது?
அச்சுறுத்தலில் கடல் உயிர்கள் - ஆபத்தை உண்டாக்கும் மனிதர்கள்!
|
|