சூரிய மண்டலத்தின் மர்மங்கள்!

Sunday, December 11th, 2016

ஒன்பது கிரகங்கள் சேர்ந்து இருப்பது தான் சூரிய மண்டலம் ஆகும். நமக்கு சாதாரணமாக பூமி உருண்டை வடிவை கொண்டது, புதன் கிரகம் தான் இருப்பதிலேயே வெப்பமானது, சூரியன் நிறம் மஞ்சள் போன்ற விடயங்களை படித்திருப்போம்.

இதெல்லாம் அப்படியே இந்த மாற்றமும் இல்லாத உண்மை தானா?

சூரியனின் வடிவம் உண்மையிலேயே முழு வட்டமா?

சூரியன் சம அளவிலான வட்டமாக உள்ளது என்பதும் முற்றிலும் உண்மை கிடையாது தெரியுமா? அதன் சுழற்சியானது ஐந்து சென்டிமீற்றர் அளவு வருடத்துக்கு மாறி சுழல்கிறது. இதனால் இது சரியான அளவில் வட்டமாக இருப்பதில்லை. கீழே உள்ளது போல தான் பூமியின் வடிவம் இருக்கும் என செயற்கை கோள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.

சந்திரன்/ நிலா முழு இருட்டானாதா?

சூரியன் எப்படி வெளிச்சம் தருகிறதோ அதே போல சந்திரன் முழு இருட்டை தரும் என்பது தான் பொதுவான கருத்தாகும். இதன் ஒரு பக்கம் தான் பூமியை நோக்கி வரும் என செயற்கை கோள் மூலம் தெரிகிறது. உண்மையில் தனது அச்சில் இருந்து பூமியை சுற்ற அது எடுக்கும் நேரத்தின் அளவை பொருத்தே இது அமைகிறது. அதனால் சந்திரன் முழு இருட்டை தருகிறது என சொல்ல இயலாது.

புதன் தான் கிரகங்களிலேயே அதிக வெப்பமானதா?

சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரகம் என்பதால் புதன் தான் அதிக வெப்பமாக பார்க்கபடுகிறது. சுக்ரன் 50 மில்லியன் அளவு சூரியனை விட தொலைவில் இருந்தாலும், பகல் நேரங்களில் புதன் 350°Cயும், சுக்ரன் 480°Cயும் தருகிறது. இதற்கு காரணம் சுக்ரனின் சூழல் தான், புதனுக்கு சூழல் பெருமளவில் இல்லை, ஆனால் சுக்ரனில் முழுதும் கார்பன்டையாக்சைட் உள்ளதால் சூரிய வெப்பம் இதை மேலும் சூடாக்குகிறது.

ரியன் வெறும் சுட்டெரிக்கும் நெருப்பு பந்தா?

சூரியனானது 5,700°C கொண்ட மிக பெரிய வெப்ப தன்மையை கொண்டதாகும். இதற்கு காரணம் இதன் வெப்பம் எதிர்வினை கூறுகளாக மாறி அடங்குகிறது. அதன் ஒளி ஆற்றலானது வெளியேரும் போது அனைத்து விடயங்களிலும் அது எரிவது போல தெரிகிறது.

சூரியன் நிறம் மஞ்சள் தானா?

சூரியன் நிறம் மஞ்சள் தான் எல்லோரும் நினைக்கிறோம். அப்படி தான் மனித கண்களூக்கு அது தெரிகிறது. ஆனால் அதன் நிறம் வெள்ளை என்பது தெரியுமா? பூமியின் சூழலால் தான் அந்த நிறத்தில் சூரியன் தெரிகிறது. குறைந்த அலைநீளங்களுடன் ஆன ஒளி ஸ்பெக்ட்ரம் ஊதா பகுதியாக வெளியேறுகிறது. இதனுடன் சேர்ந்து வளிமண்டலமானது பூமியின் தன்மைக்கு ஏற்றது போல மாறுவதால் தான் அது மஞ்சள் நிறத்தில் தெரிகிறது.

வெயில் காலத்தை விட மழை காலத்தில் பூமி சூரியனிடம் தூரமாக செல்கிறதா?

இது தான் பெரும்பாலோர் கருத்தாக உள்ளது. ஆனால் இது தவறு! மழை காலங்களில் கிரகங்கள் சூரியனிடம் ஐந்து மில்லியன் கிலோ மீட்டர் அளவு அருகில் செல்கிறது. வெயில் காலங்களில் இவ்வளவு அருகில் அது செல்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் பூமி சுற்றுவது தான். வட மற்றும் தென் கம்பங்கள் வழியே செல்லும் கிரகத்தின் அச்சு, அதன் சுற்றுப்பாதை மற்றும் அதில் விழும் சூரியனின் கதிர்களில் செங்குத்தாக ஒரே இடத்தில் விழுவதில்லை. பாதி தெற்கிலும், பாதி வடக்கிலும் விழுகிறது. இது தான் அதற்கு முக்கிய காரணமாகும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: