சூரியனை கட்டுப்படுத்துகிறதா ஏலியன்கள்? பரபரப்பை கிளப்பும் வீடியோ

Saturday, March 5th, 2016

சூரியனை ஏலியன்கள் சுற்றி வருவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் வாழும் பூமியை விட பன்மடங்கு பெரிய, அதிக வெப்பமான கிரகம் சூரியன்.

இதனை ஏலியன்கள் சுற்றிவருவது போன்ற போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Solar Heliospheric Observatory செயற்கைகோள் எடுத்து அனுப்பியுள்ள வீடியோவில், பச்சை நிறத்தினாலான பொருள் சுற்றி வருவது போன்று உள்ளது.

நாசாவால் மறைக்கப்பட்ட உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மேற்கோள்காட்டி இந்த வீடியோ யூடியூப்பில் நேற்று வெளியானது.

ஆனால் UFO பற்றி ஆராய்ச்சி செய்து வரும் Scott C. Waring என்பவர், 6-7 வருடங்களுக்கு முன்பாகவே ரஷ்யாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் இதுபோன்ற UFO-களை சூரியனை சுற்றிவரும் போது கண்டுபிடித்ததாகவும், 24 மணிநேரமும் சுற்றிக் கொண்டிருக்கும் UFO-கள் திடீரென்று வேகத்தை குறைத்தும், அதிகரிக்கவும் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts: