சூரியனைப்போன்று கடுமையான வெப்பம் உடைய நட்சத்திரம் கண்டுபிடிப்பு!

343 Friday, January 12th, 2018

சூரியனைப்போன்ற கடமையான வெப்பத்தடன் கூடிய நட்சத்திரம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டள்ளது. இந்த நட்சத்திரம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 120 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனை விட 2 மடங்கு ஹைதரசன் மற்றும் ஹீலியம் இந்த நட்சத்திரத்தில் உள்ளதாகக்கண்டபிடிக்கப்பட்டுள்ளது.