சூரியனுக்கு மிக அருகில் விண்கலம்!
Wednesday, May 31st, 2017
உலகிலேயே முதல்முறையாக சூரியனுக்கு மிக அருகில் விண்கலம் செலுத்துவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.
சூரியனுக்கு அருகில் விண்கலம் அனுப்பும் இந்த புதிய திட்டத்திற்கு சோலார் ப்ரோப் ப்ளஸ் என்று நாசா பெயரிட்டுள்ளது.சூரியனின் 1377 டிகிரி வெப்பத்தை தாங்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் விண்கலம் வடிவமைக்கப்படவுள்ளது.
இந்த விண்கலம் மிக குறுகிய தொலைவில் சூரியனால் ஏற்படும் வானிலை மாற்றங்கள் குறித்து தகவல் அனுப்பும்.2018ம் ஆண்டு கோடை காலத்தில் குறித்த விண்கலம் விண்ணை நோக்கி பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
சொக்லேட் உடலுக்கு நன்மையானது – ஆய்வில் தகவல்
வினோத சுவை கொண்ட புல் இனம் கண்டுபிடிப்பு!
கூகிளின் அதிரடி மாற்றம்!
|
|