சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுப்பு !
Saturday, March 18th, 2017ஆப்பிரிக்காவின் சியரா லியோனில் 706 கேரட் வைரம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோன் வைரச் சுரங்கங்கள் நிரம்பிய நாடாகும். சியரா லியோனில் அரசின் அனுமதி பெற்று சாதாரண குடிமக்களும் வைரங்களைத் தோண்டியெடுக்கின்றனர்.
இந்நிலையில், எம்மானுவேல் மோமோ என்பவர், கோனோ என்ற பகுதியில் 708 கேரட் வைரம் ஒன்றைத் தோண்டியெடுத்துள்ளார். இது உலகின் மிகப்பெரிய வைரங்களில் 10 ஆவது இடத்தைப் பிடிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பல ஆண்டுகளுக்கு பின் பதிலளித்த விஞ்ஞானிகள்!
அறிமுகமாகின்றது Samsung Galaxy J
உலகின் கடைசி ஆண் காண்டாமிருகம் மரணம் !
|
|