சந்திரனுக்கு செல்லவுள்ள முதலாவது பெண்… !

Wednesday, July 24th, 2019

2024 ஆம் ஆண்டளவில் முதலாவது பெண் சந்திரனில் காலடி வைக்கவுள்ளதாக நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்திற்கு ‘ஆர்ட்டிமிஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் விண்வெளி துறையில் அமெரிக்கா மேலும் ஒரு சாதனையை படைக்கவுள்ளதாகவும் நாசாவின் நிர்வாக அதிகாரி ஜிம் பிரிட்டைன்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.