கேகாலையில் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த உயிரினம் !

Friday, February 17th, 2017

கேகாலை – கருந்தப்பனை என்ற இடத்தில் ஒற்றைக் கண்ணுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள ஆடு ஒன்று இரண்டு ஆட்டுக் குட்டிகளை ஈன்றுள்ள போதிலும், அதில் ஒரு ஆட்டுக்குட்டி ஒற்றைக்கண்ணுடன் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இந்த ஒற்றைக்கண் ஆட்டுக்குட்டி பார்ப்பதற்கு வேற்றுக் கிரகவாசியை போல தோற்றமளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (4)

Related posts: