கூகுள் மேப்பில் மற்றுமொரு அதிரடி !

Monday, December 11th, 2017

பயணத்தின்போது திக்கு திசை தெரியாமல் தவிப்பவர்களுக்கு பெரிதும் உதவும் அப்பிளிக்கேஷனாக கூகுள் மேப் காணப்படுகின்றது.இந்த அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்றினை உள்ளடக்கியதாக புதிய பதிப்பு ஒன்று விரைவில் வெளியாகவுள்ளது

தரப்படவுள்ள வசதியின் மூலம் நிகழ்நேர (Realtime) தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.அதாவது ஒன்றிற்கு மேற்பட்ட பஸ் அல்லது புகையிரதங்களில் பயணங்களை மேற்கொள்பவர்கள் தாம் அடுத்த பஸ் அல்லது புகையிரதத்தினை பெற வேண்டிய நேரம் தொடர்பிலான தகவல்களை உடனுக்கு உடன் பெற முடியும்.சில சமயங்களில் இரண்டாவது பஸ் அல்லது புகையிரதத்தை அனேகமானவர்கள் தவற விடுவார்கள்.இதனால் பயணத்தில் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும்.இதனைத் தவிர்ப்பதற்காகவே குறித்த புதிய வசதி கூகுள் மேப்பில் உள்ளடக்கப்படவுள்ளது.

Related posts: