கர்நாடக-கேரள எல்லையில் மனிதர்களை தின்னும் மர்ம மிருகம்!

Sunday, December 4th, 2016

கர்நாடகா- கேரளாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் ததேதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது.இதன் கைகளில் பயங்க கூர்மையான நகங்கள் உள்லது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூகஇணையதளம் மற்றும் வாட்சப்பில்  உலா வரத் தொடங்கியுள்ளது.ஆனால் இது குறித்து அரசு துறைகள் எதுவும் அதிகார பூர்வ தகவல் தெரிவிக்க வில்லை.

Untitled-1 copy

Related posts: