எலி இனம் ஒன்று கண்டுபிடிப்பு!

Saturday, September 30th, 2017

சாதாரண எலியை விட நான்கு மடங்கு பெரிய எலி ஒன்று பசுபிக் சமுத்திர சொலோமொன் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்த எலி 19 அங்குல நீளத்தைக்கொண்டது.இது மரங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருவதாக கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே சொலோமொன் தீவில் 8 வகையான எலிகள் வாழ்கின்றன.

இந்தநிலையில் 80 வருடங்களுக்கு பின்னர் குறித்த புதிய வகை எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த எலி வகைக்கு உரோமைஸ் விக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

Related posts: