உடலின் பாகங்களை திரையில் காட்டும் சூப்பர் வீடியோ!
Sunday, March 6th, 2016ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிய பின்னர் அவை பல்வேறு துறையிலும் தமதுஆக்கிரமிப்பைசெலுத்திவருகின்றன.இவற்றிற்கு கல்வித் துறையும் விதிவிலக்கு அல்ல.
தன் ஒரு அங்கமாக தற்போது Virtuali-Tee எனும் அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஒருவரை படம்பிடிக்கும் போது அவரை திரையில் காட்டுவதுடன் அவரின் உடல் பாகங்களையும் காட்டக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மாயை(Virtual) தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் இந்த அப்பிளிக்கேஷனை iOS, Android சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
விரல் சூப்பினால் பலன் உண்டாம் !
புற்றுநோயை கண்டறிய ஸ்மார்ட்போன்!
நோக்கியா அறிமுகம் செய்யும் மற்றுமொரு இலத்திரனியல் சாதனம்!
|
|