உங்கள் செல்போன் ஒரிஜினலா?

Saturday, August 27th, 2016

நீங்கள் அதிகம் விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல் தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாயமாகும்.சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய்வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போதுஇ அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும் அல்லவா?.

உண்மையான நிறுவனத் தயாரிப்பாக இருக்க வேண்டும் இல்லையா? உண்மையான நிறுவனத்தைப் போன்றே தற்போது போலியான தயாரிப்புகள் தற்போது விலைக்கு வந்து அசல் எது? போலி எது? என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் காணப்படும்.இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக் கண்டறிய கீழ்க்கண்ட வழிமுறைகள் உங்களுக்கு உதவும்.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல்தானா என்பதைக் கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.உங்கள் மொபைலில் IMEI எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?.சாதாரண செயல்பாட்டின் மூலம் IMEI எண்ணைக் கண்டறிய முடியும்.

உங்கள் மொபைலில் *#06# என தட்டச்சிடுங்கள்…உடனே உங்கள் மொபைல் போனிற்கான IMEI எண் காட்டபடும். அந்த SMS எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

அந்தIMEI ண்ணை ஒரு ளுஆளு ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்துவிடுங்கள்.

இப்பொழுது உங்கள் பதில் ளுஆளு ஆக ளுரஉஉநளள என்ற செய்தி வந்திருக்கும். அப்படி வரவில்லை யென்றால் உங்கள் மொபைல் போலியானது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.இந்த முறையில் உங்களுக்கு ஏதேனும் சந்தே கம் இருப்பின் இணை யத்தின் மூலமும் நீங்கள் உறுதிப் படுத்திக் கொள்ள முடியும்.

www.numberingplans.comஎன்ற இந்த இணைய முகவரிக்கு சென்று நீங்கள் குறித்து வைத்துக் கொ ண்ட IMEIஎண்ணை உள்ளிடுவதன் மூலம் உங்கள் மொபைல் போனைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் நீங்கள் பெற முடியும்.

குறிப்பு: IMEI எண்ணானது பதினைந்து இலக்க எண்ணாக இருக்கும். உங்களுடைய மொபைல் தயாரிப்புக்குரிய நாடுகளையும்இ தரத்தையும் இந்த IMEI எண்களை வைத்துக் கண்டறிய முடியும்.

அதாவது நீங்கள் குறித்துவைத்த ஐஆநுஐ எண்ணில் 7இ 8 வது இலக்க எண்கள்

  1. 0இ2 அல்லது 2இ0 என இருப்பின் ஐக்கிய அரபு எமிரேட்சில் அசெம்பிள் செய்யப்பட்டதாக இருக்கும். இதனுடைய தரம்குறைந்ததாக இருக்கும்.
  2. 0இ8 அல்லது 8இ0 என இருபின் ஜெர்மனி நாட்டு தயாரிப்பாகவும்இ தரமானதாகவும் இருக்கும்.
  3. 0இ1 அல்லது 1இ0 என இருப்பின் அது பின்லாந்து நாட்டுத் தயாரிப்பாகவும் தரமிக்கதாகவும் இருக்கும்.
  4. 1இ3 என இருப்பின் யுணநசடியதையn நாட்டு அசெம்பிள் தயாரிப்பாகவும்இ தரம் குறைந்தும்இ உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகவும் இருக்கும்.

Related posts: