இலங்கையில் புதிய தொழில்நுட்ப அலங்கார கட்டமைப்பு!

இலங்கையில் உயர்தரத்திலான நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட அலங்கார கட்டமைப்பொன்று வடிவமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சிறந்த அலங்கார கலாச்சார துறையினர் மற்றும் வெற்றிகரமான தொழில்துறையினரை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காக நாடளாவிய ரீதியில் இத்துறைபிரச்சினைகளை அடையாளம் காண்பதற்காக ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் பிரதமர் அலுவலகத்தின் கொள்கை திட்ட அலுவலகம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
நிக்கோனின் அட்டகாச கமரா..!
கூகுள் குரோமில் அன்டிவைரஸ் அறிமுகம்!
செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் ட்ரோன் விமானம்!
|
|