இயேசுவின் கல்லறை திறப்பு!

Thursday, October 27th, 2016

1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் அண்டோனியா மோரபொலவ்  வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு மறுசீரமைத்து வருகின்றது.

கல்லறையின் மேல் இருந்த மார்பிள் கல் இப்போது அகற்றப்பட்டுள்ளது. அதன் கீழ், இயேசுவின் உடல் கிடத்தப்பட்டதாக நம்பப்படும் கல்லை அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பிறகு பார்க்க உள்ளார்கள். குறித்த நிகழ்வை பிரபல பத்திரிக்கை ஒன்று புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது.

627571767board-abcnet copy

Related posts: