இன்னும் ஒன்றரை வருடத்தில் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம்!

Planck_in_space_node_full_image_2 Saturday, October 7th, 2017

அடுத்த ஒன்றரை வருடங்களில் விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக அமெரிக்காவின் தனியார் விண்வெளி தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிலு ஒரிஜின் என்ற இந்த நிறுவனம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து விண்வெளி சுற்றுலாப் பயணத்திட்டத்தை செயற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு பயணிக்க விரும்புவோர் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும் பிலு ஒரிஜின் நிறுவனம் கூறியுள்ளது.