இனி பேஸ்புக்கில் உங்கள் Profile இல் அசையும்…!

Tuesday, March 15th, 2016
பேஸ்புக் பக்கத்தில் அசையும் ஒளி படங்களை புரொபைல் பிக்சராக பதிவேற்றும் வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளியில் அமைந்த வீடியே காட்சி ஒன்றை உங்கள் புரபைல் படம் காட்சிப்படுத்தப்படும் இடத்தில் பதிவேற்றி கொள்ள முடியும்.

மேலும் தற்போது காணப்படும் மொபைல் போன் மூலமான புரபைல் அமைப்பையும் மாற்றவுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சிறிய இடைவெளியில் அமைந்த வீடியே காட்சி ஒன்றை உங்கள் புரபைல் படம் காட்சிப்படுத்தப்படும் இடத்தில் பதிவேற்றிக் கொள்ள முடியும்.

மேலும் தற்போது காணப்படும் மொபைல் போன் மூலமான புரபைல் அமைப்பையும் மாற்றவுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

Related posts: