அவுஸ்திரேலியாவில் 99 வயது முதியவர் படைத்த சாதனை!

1483868315_994963_hirunews_old-man Sunday, March 4th, 2018

அவுஸ்திரேலிய குவீன்ஸ்லாந்தை சேர்ந்த 99 வயதான ஜோஜ் கொரோன்ஸ் (George Corones) என்ற முதியவர் ஒருவர் நீச்சல் போட்டி ஒன்றில் 50 மீற்றர் தூரத்தை 56.12 விநாடியில் நீந்தி சாதனைபடைத்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு வேறொருவரினால் மேற்கொண்ட சாதனையை 35 விநாடிகளினால் இவர் முறியடித்துள்ளார். இந்த சாதனையை பல சர்வதேச நீச்சல் அமைப்புக்கள் பாராட்டியுள்ளன.