அதிசய மீன் சிக்கியது!

Monday, November 13th, 2017

மூதூர் கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மூதூர் மீனவர் ஒருவரின் வலையில் 190 கிலோகிராம் நிறையுடைய வேலா என்னும் அரியவகை மீன் பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 28 வருடங்களுக்கு பின் இந்த மீன் பிடிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த மீன் ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1510492112_741090_hirunews_ramesh(1)(1)copy