X-Press Pearl கப்பல் விபத்து – இடைக்கால கொடுப்பனவிற்கு அனுமதி!
Tuesday, August 29th, 2023X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்த இடைக்கால இழப்பீட்டு அறிக்கையின் பிரகாரம் இந்த இழப்பீடு பெறப்படவுள்ளது.
அதற்கமைய நட்டஈடாக 890 இலட்சம் டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டம் ஆரம்பம்!
முற்பதிவு ஒதுக்கீடு ஒக்டோபர் மாதம் வரை முழுமை - கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் குடிவரவு ...
நாட்டின் பொருளாதாரம் ஒரே இரவில் வீழ்ச்சியடையவில்லை - அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டு!
|
|