‘Vision-2025’ வெளியீடு!

Tuesday, September 5th, 2017

தூரநோக்கு 2025 ‘வளமான நாடு’ என்ற அடுத்த எட்டு வருட காலத்திற்கான இணக்கப்பாட்டு அரசாங்கம் வகுத்த பொருளாதாரக் கொள்கை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் வெளியிடப்பட்டது.

இந்த வெளியீட்டு வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: