FCID புதிய தலைவராக பி.கே.டி.பிரியந்த நியமிப்பு.!

நிதிக்குற்றப்புலாய்வு பிரிவின் (FCID) தலைவர், கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், அவருடைய இடத்துக்கு நாளை(09) புதிய தலைவர் நியமிக்கப்படுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பதவிக்கு, அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.கே.டி.பிரியந்தவை நியமிப்பதற்கு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பாகிஸ்தானின் விமான படை தளபதி இலங்கை வருகை!
கொத்தலாவல பல்கலைக்கு சைட்டம் மாணவர்கள் இணைப்பு!
காரைநகர் ஊரி கிராம மக்களின் கோரிக்கை!
|
|