A/L மாணவர்களுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

2016ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள், செயலமர்வுகள்,மாதிரி வினாத்தாள்கள் அச்சிடுதல் என்பன ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்தள்ளார்.
பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் மாதிரிவினாத்தாள்கள் அச்சிடுதல் என்பன குறித்த காலப்பகுதிக்குள் பின்னர் இடம்பெறுமாயின் அது குறித்து சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மொனோசோடியல் குளுட்டமேட்டை தடைசெய்யுமாறு கோரும் அத்துரலிய ரத்தன தேரர்!
வடக்கின் தேசிய பாடசாலைகளில் போலி 63 நியமனங்கள் - உடனடி நடவடிக்கைக்கு உத்தரவு!
சதொச நிறுவன ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்கள் தயார் – ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் வழங்கத் தயார் - நுகர்வ...
|
|