A 9 வீதியில் கோர விபத்து: ஒருவர் பலி!

கிளிநொச்சி ஏ 9வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழ.துள்ளார்.
இரணைமடுப் பகுதியில் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனமொன்றுடன் பின்னால் வந்த டி.பர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் விபத்தில் சிக்குன்ட சாரதியை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டெடுத்தனர்.
விபத்தின் போது கிளிநொச்சி புதுமுறிப்பைச் சேர்ந்த. செல்வரட்னம் நித்தியானந்தன் (51)என்பரே உயிரிழந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி - பல கடைகள் பாதிப்பு!
நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் – மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எ...
உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஜூன் 6 ஆம் திகதி நடத்துவதற்...
|
|