915 பேருக்கு இரட்டை பிராஜாவுரிமை!

Saturday, March 30th, 2019

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் 915 பேருக்கு இரட்டைப் பிராஜாவுரிமை வழங்கவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இரட்டை பிராஜாவுரிமை வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்கீழ் இன்று வரை 35 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இரட்டை பிரஜாவுரிமை பெற்றுள்ளார்கள்.

Related posts: