820 கோடி ரூபா செலவில் பெரும்போக உரமானியம்!

Thursday, January 18th, 2018

2017/2018 பெரும்போகச் செய்கையான நெல் உட்பட ஐந்து மேலதிக பயிர்ச் செய்கைக்காக விவசாயிகளுக்கு 820 கோடி ரூபா பெறுமதியான உரமானியம்வழங்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஒன்பது இலட்சத்து 23 ஆயிரத்து 618 விவசாயிகள் நன்மை அடைந்துள்ளனர். ஒரு ஹெக்டெயர் வயலுக்கென தலா 12 ஆயிரத்து 500 ரூபா வீதம்வழங்கப்பட்டுள்ளதோடு ஏனைய பயிர்களுக்கு ஒரு ஹெக்டெயருக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

Related posts: