800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!

உள்ளகப் பயிற்சியை பூர்த்தி செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனங்கள் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளைப் பூர்த்தி செய்த வைத்தியர்களுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு - பிரதமர்!
பரீட்சை எழுத முன் வினாத்தாள்களை வாசிப்பதற்கு 15 நிமிடங்கள் !
சுகாதார வழிகாட்டல்களை மீறிய 176 பேருந்துகளின் வழித்தட அனுமதிப் பத்திரங்கள் இரத்து!
|
|