80 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியது இ.போ.சபை!

Thursday, February 15th, 2018

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை 80 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது என போக்குவரத்து பொது முகாமையாளர் ஆர்ரி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணிகளுக்காக பஸ்களை வழங்கியதன் மூலம் அறவிடப்படவேண்டிய தொகை தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: