80% பாடநூல்கள், 85% பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, April 22nd, 2023

80 சதவீத பாடசாலை பாடநூல்களும், 85 சதவீத பாடசாலை சீருடைத் துணிகளும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், பாடசாலை பாடநூல்கள் மற்றும் சீருடைத் துணிகளின் முழுமையான விநியோகம், மே மாதம் 15ஆம் திகதி அளவில் நிறைவு செய்யப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: