80 இந்திய மீனவர்கள் விடுவிப்பு!
Tuesday, September 5th, 2017
எல்லைதாண்டி மின்பிடித்த இந்தியாவைச் சேர்ந்த 80 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த கடற்றொழிலில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்படட 76 கடற்றொழிலாளர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர்
அவர்களுடன், அனர்த்தத்துக்கு உள்ளான படகு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்களுமாக 80 பேர் நேற்று இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
புத்தாண்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது - விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த நம்பிக்கை!
கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிற...
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதலை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கை!
|
|