73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28% ஆகக் குறைந்துள்ளது – நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரன எச்சரிக்கை!

Monday, August 21st, 2023

நாட்டில் காணப்படும் 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 வீதமாக குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் எட்டு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடியாக குறைந்துள்ளதாகவும் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரன எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: