72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பி யின் உடல் நல்லடக்கம்!
Saturday, September 26th, 2020பிரபல் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனைய பிரபலங்கள் என பலரும் கண்ணீர் மல்க பங்கேற்றிருந்தனர்.
Related posts:
வடக்கில் தீவிமடையும் பன்றிக்காய்ச்சல்
பூநகரியில் பாரிய புலம்பெயர் முதலீடு - கிளி. ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்தாய்வு!
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு - ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அ...
|
|