71 ஆவது பிறந்த ததினத்தை கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

இலங்கை ஜனநாயக சோசலலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராவார். இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய அவர் பின்னர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டு 30 வருட கொடிய யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தார்.
பின்னர் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக நகரபுற அபிவிருத்தி செயலாளர் பதவியை வகித்து யுத்தத்தின் பின்னர் நகர அலங்கார மற்றும் நகர்புற அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக் கொடுத்து சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்திருந்தார்.
Related posts:
குடாநாட்டில் பொலிஸாருக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்!
பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு!
"எனது இதயத்தின் ஆழத்திலிருந்து அனைவருக்கும் நன்றிகள்" - நன்றிநவிலல் செய்திக் குறிப்பில் ...
|
|