630 பாடசாலைகள் மீது சுகாதார வழக்கு !

Saturday, May 6th, 2017

சுகாதார அச்சுறுத்தல் காரணமாக மேல் மாகாணத்தின் 106 பாடசாலைகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

பாடசாலைக் கட்டடங்களில் டெங்கு அச்சுறுத்தல் குறித்த ஆய்வொன்று கடந்த வாரம் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் நடந்த இந்த ஆய்வு நடவடிக்கைகளில் சுகாதார அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன் கீழ், மேல் மாகாணத்தின் பாடசாலைகளுக்குச் சொந்தமான 10,089 கட்டடங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், நுளம்பு அச்சுறுத்தல் காணப்பட்ட 630 பாடசாலைகளுக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், 106 பாடசாலைகள் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுள்ளன

Related posts:


கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை – பரிசோதனைகள் தொடர்கின்றன - யாழ் போதனா வைத்தியசாலை ப...
சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு இரத்த பரிசோதனை இல்லை - போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்ப...
புத்தக விற்பனையகங்களை திறக்க தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார சேவை பணிப்பாளர் நாயக...